இலங்கையின் மாபெரும் திறந்தவெளி கலைக் கண்காட்சியான கலா பொலவின் 30ஆவது வருட நிகழ்வு அண்மையில் கொழும்பு 07 ஆனந்த குமாரசுவாமி மாவத்தையில் கோலாகலமாக இடம்பெற்றது.ஜோர்ஜ் கீத் அறக்கட்டளை (George Keyt Foundation) மற்றும் ஜோன் கீல்ஸ் குழுமத்தின் (John Keells Group) நீண்ட கால ஒத்துழைப்புடன் இடம்பெற்று வரும்...