- போதைப் பொருள் வாங்க பணம் கொடுக்காததால் விபரீதம்தனது மனைவியை தீ வைத்து எரித்த சந்தேக நபரை சுன்னாகம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.இச்சம்பவம் யாழ்ப்பாணம் மூலவெட்டி பகுதியில் நேற்றைய தினம் (25) இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவத்தில் 43 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த...