- 14ஆவது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்த மெத்திவ்ஸ்; 11ஆவது அரைச்சதத்தை தவறவிட்ட தனஞ்சயஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியின் 4ஆம் நாளின் இறுதியில் இலங்கை அணி அதன் 2ஆவது இன்னிங்ஸிற்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 302 ஓட்டங்களையும், நியூசிலாந்து அணி 2ஆவது...