இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் ரசிகன் என்று டெஸ்லா தலைவர் இலோன் மஸ்க் கூறியுள்ளார்.நியூயோர்க்கிற்கு 4 நாள் பயணமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றுள்ளார்.அமெரிக்க அதிபர் ஜோ பைடனை இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்திக்க உள்ளார்.இந்த சந்திப்பின் போது வர்த்தகம், பாதுகாப்பு...