கடந்த வருடம் மே மாதம் 09 ஆம் திகதி இடம்பெற்ற கலவரத்தில் நிட்டம்புவ நகர மையத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவின் நினைவாக இன்று (09) பாராளுமன்றத்தில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.பாராளுமன்ற உறுப்பினர்...