முகக்கவசமின்றி தள்ளு வண்டியில் பொருட்களை கொண்டு சென்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்நிலையில், வர்த்தக நிலையமொன்றில் பொருட்களை கொள்வனவு செய்த குறித்த நபர், தள்ளுவண்டியொன்றில் அப்பொருட்களை வைத்து தள்ளி வரும் காணொளியொன்று சமூக ஊடகங்களில் பரவி வந்தது.அளுத்கம, தர்காநகர் பிரதேசத்தைச் சேர்ந்த 40...