அளவ்வ பிரதேச வைத்தியசாலைக்கு அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கி வைத்துள்ளதன் மூலம் சுதேசி கொஹொம்ப நிறுவனம், சுகாதாரத் துறையில் தொடர்ந்தும் தனது பங்களிப்பை வழங்கி வருகின்றது. இந்த நன்கொடையானது, இப்பகுதியில் சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்துவதையும் நோயாளிகளுக்கு சிறந்த பராமரிப்பை...