- அதி விசேட வர்த்தமானி வெளியீடுபாராளுமன்றத்தை ஜூலை 01ஆம் திகதி கூட்டுவதற்கான அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.எதிர்வரும் சனிக்கிழமை (01) மு.ப 9.30 மணிக்குப் பாராளுமன்றத்தைக் கூட்டுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, குறித்த அதிவிசேட வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளார்.பிரதமர்...