ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு 20% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.அம்பாந்தோட்டையில் கடந்த வெள்ளிக்கிழமை (02) இலங்கைக்கு எதிராக இடம்பெற்ற இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிகெட் போட்டியில், மெதுவான பந்துவீச்சு சராசரியை பேணியமைக்காக, இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக, சர்வதேச...