- உயிர்த்த ஞாயிறு வழக்கு; ஹிஷாலினி வழக்குகள் இரண்டிலும் பிணை- இறுக்கமாக பிணை நிபந்தனைகள் விதிப்புஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் சிறுமி ஹிஷாலினி மரண வழக்கு ஆகிய இரு வழக்குகள் தொடர்பிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.அந்த...