முல்லேரியாவில் ஐந்து வயதுச் சிறுவனின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சிறுவனின் பாட்டனார், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.சந்தேகநபரை தலா ரூ. 3 இலட்சம் கொண்ட 2 சரீரப் பிணைகளில் விடுவிக்க புதுக்கடை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சம்பவம் இடம்பெறும் போது, குழந்தை பாட்டனாரின்...