- நீதிபதி இளஞ்செழியன் அதிரடித்தீர்ப்புமகப்பேற்று வைத்திய நிபுணரான மொஹமட் சுல்தான் மொஹமட் மீரா முகைதீன் வவுனியாவில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொர்புடைய நபர் ஒருவருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.வவுனியாவில் கடந்த 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம்...