"எனது பாதுகாப்பிற்காக அவர்கள் இருப்பதை நான் அறிந்திருந்திருக்கவில்லை; வருத்தமளிக்கிறது" - சுமந்திரன்தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கட்சி பாராளுமன்ற உறுப்பினர், எம்.ஏ. சுமந்திரனின் வீட்டுக்கு அருகில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.வெள்ளவத்தை தயா...