- இது தொடர்பில் வெளி விவகார அமைச்சு கவலை- நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் இவ்வேளையில் இம்முடிவு துரதிஷ்டவசமானது- நல்லிணக்கம், பொருளாதார மேம்பாட்டை மேற்கொள்வது தொடர்ந்தும் இடம்பெறும்கடற்படைத் தளபதியாக இருந்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் குற்றச்சாட்டின் பேரில், அட்மிரல் ஒப் தி ப்லீட் வசந்த...