வெளிநாடுகளில் தொழில்புரிகின்ற சில இலங்கையர்கள், இலங்கைக்கு பணம் அனுப்பும்போது சட்ட ரீதியாக அனுப்புமாறு இலங்கை மத்திய வங்கி வேண்டுகோள் விடுத்துள்ளது.இது தொடர்பில் அறிவித்தலொன்றை விடுத்துள்ள மத்திய வங்கி இதனைத் தெரிவித்துள்ளது.வெளிநாடுகளில் தொழில்புரிகின்ற சில இலங்கையர்கள், இலங்கையில் தம்மைச்...