பல கோடி ரூபா பண மோசடி குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலிணி பிரியமாலியிடம் இருந்து கையடக்க தொலைபேசி ஒன்றை மீட்டுள்ளதாக, சிறைச்சாலை ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் நேற்றையதினம் (09) மேற்கொண்ட திடீர் சோதனையின் போது, குறித்த கையடக்கத்...