- இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பை கருதி முடிவுலிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பின் அடிப்படையில், அதன் நன்மையை Litro பாவனையாளர்களுக்கு வழங்குவதைக் கருத்திற்கொண்டு...