திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் பசுமை வாசல் பவுண்டேஷன் நடாத்திய கோடைகால "நட்சத்திர சுடர் மணி - 2023" விருதுகள் போட்டியில் கவிதைப்பிரிவில் இலங்கையிலிருந்து பங்கு பற்றிய சிரேஷ்ட எழுத்தாளர், ஆசிரியர், கவிஞருமான கலாபூசணம் ஸக்கியா சித்திக் பரீட் "கவிநயம் சுடர் மணி" விருதைப் பெற்றுக்...