1982இல் வெளியான ‘நெஞ்சங்கள்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் கதாநாயகியாகத் தென்னிந்தியாவின் அனைத்து மொழிகளிலும் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்தவர் மீனா.ரஜினி, கமல், அஜித் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த இவர், மலையாளம்,...