- முன் அனுமதி அவசியம்வெளிவிவகார அமைச்சு மற்றும் சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபையின் முன்அனுமதி பெறும் தற்போதைய நடைமுறையின் கீழ், இலங்கைக்கு விஜயம் செய்யும் அனைத்து பயணிகளையும் நாட்டுக்கு அழைத்து வர அராசங்கம் முடிவு செய்துள்ளது.சில நாடுகளில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸின் வேகமான பரவல்...