- டிசம்பர் 30 வரை விண்ணப்பிக்க கால அவகாசம்- விடுமுறை கருதாது பாடசாலை அலுவலகத்தை திறக்குமாறு அறிவுறுத்தல்உயர்தர மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தில் இருந்து புலமைப்பரிசில்கள் வழங்குவதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதி திகதி நீடிக்கப்பட்டுள்ளது.2021 (2022) ஆம் ஆண்டில் க.பொ.த சாதாரண தரப்...