எதிர்வரும் திங்கட்கிழமை (19) விசேட அரசாங்க விடுமுறை தினம் என்பதால், அன்றைய தினம் அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவையிட்டு மகாராணியின் இறுதிக் கிரியைகள் இடம்பெறும் செப்டெம்பர் 19ஆம்...