- நேற்றிரவே CID யினர் விசாரணை ஆரம்பிப்புதேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இருவருக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் (CID) விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக, பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.இன்றையதினம் (19) பாராளுமன்றத்தில் அவர் இதனை...