- ஒரு சில இடங்களில் 100 மி. மீ. அளவான பலத்த மழைவீழ்ச்சி- மேல், காலி, மாத்தறை மாவட்டங்களில் ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி- ஊவா, அம்பாறை, மட்டக்களப்பில் மாலையில் மழைஇன்றைய தினம் (04) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன்...