உறுப்பினர் ஜே. ஶ்ரீ ரங்கா மற்றும் முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் (DIG) உள்ளிட்ட 6 சந்தேகநபர்களுக்கு வவுனியா மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.குறித்த சந்தேகநபர்கள் 6 பேருக்கும் தனித்தனியாக இவ்வாறு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.வவுனியா செட்டிக்குளம்...