பயணக்கட்டுப்பாடு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தனியார் பஸ் வண்டி உரிமையாளர்களுக்கு விசேட சலுகை கொண்ட கழிவு வவுச்சர்களை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.கண்டியில் இன்று (19) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.அவர் மேலும்...