பேலியகொடை, வத்தளை உள்ளிட்ட சில பகுதிகளில் நாளை (13) ஞாயிற்றுக்கிழமை மு.ப. 8.30 மணி முதல் 8 1/2 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.சபுகஸ்கந்த பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள மின்வெட்டு மற்றும் பியகம நீர் சுத்திகரிப்பு...