- பிரித்தானிய வரலாற்றில் குறைந்த காலம் ஆட்சி செய்த பிரதமர் எனும் பெயரை பெற்றார்இங்கிலாந்து பிரதமர் லிஸ் ட்ரஸ், தமது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.தான் கன்சர்வேடிவ்...