- தொடர்ச்சியாக 4ஆவது முறையாக குறைக்க நடவடிக்கைலிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை மீண்டும் குறைக்கப்படவுள்ளதாக, லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.அதற்கமைய எதிர்வரும் ஜூலை மாத ஆரம்பத்தில் விலைச்சூத்திரத்திற்கு அமைய, மீண்டும் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்...