- இரும்பிற்கு எடையாக கூட விற்க முடியாது; சீனச்சட்டி- தொலைக்காட்சி அலைவரிசைகள் தரப்படுத்தப்படும் முறைமை பக்கச்சார்பாக இடம்பெறுகின்றது- ஊடக அமைச்சின் செயலாளர் அனூஷ பெல்பிட்ட COPA வில் தெரிவிப்புஅரசாங்க தகவல் திணைக்களத்தினால் ரூ. 108 மில்லியன் (ரூ. 10.8 கோடி) செலவில் பிரான்சிலிருந்து கொள்வனவு...