முன்னாள் சிரேஷ்ட அமைச்சர் அதாவுத செனவிரத்ன காலமானார்.1931ஆம் ஆண்டு செப்டெம்பர் 19ஆம் திகதி பிறந்த அவர் இறக்கும் போது வயது 91 ஆகும்.அதாவுத செனவிரத்ன தொழில் ரீதியாக ஆசிரியராவார்.முதன் முறையாக 1970ஆம் ஆண்டு லங்கா சமசமாஜக் கட்சி சார்பில் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர்,...