- ஓய்வு பெற்ற இராணு சிப்பாய் கைதுசீதுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ராஜபக்ஷபுர பகுதியில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய சீதுவை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.நேற்றிரவு (14) இடம்பெற்ற இச்சம்பவத்தில் சீதுவை, ராஜபக்ஷபுர பிரதேசத்தில் வசிக்கும் 45...