- தேர்தலில் போட்டியிடவோ, அரசியல் பதவி வகிக்கவோ, வாக்களிக்கவோ முடியாதுமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நிபந்தனையுடனான ஜனாதிபதி பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்டுள்ள போதிலும், அவருக்கு 7 வருடங்களுக்கு இலங்கையின் குடியுரிமை மற்றும் அரசியல் உரிமைகள் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது....