மோதறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு வடக்குப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய, மோதறை பிரதேசத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 78,600 போதை மாத்திரைகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.நேற்று (21) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பொன்றில், சந்தேகநபர் ஒருவர் 4,800 போதை...