பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்த்யா எக்னலிகொட இன்று (25) கொழும்பு மோதறை (முகத்துவாரம்) காளி கோவிலில் சடங்கொன்றில் ஈடுபட்டிருந்தார்.ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமலாக்கப்பட்டு 12 வருடங்கள் (2010.01.24) நிறைவடைந்ததை முன்னிட்டு இவ்வாறு சடங்கொன்றில் ஈடுபட்ட அவர், பூஜை வழிபாடுகளிலும் ஈடுபட்டார்....