- ஒன்லைன் மூலம் மாத்திரம்; டிசம்பர் 20 இறுதித் திகதிஅண்மையில் வெளியிடப்பட்ட 2021 கல்விப் பொதுத் தராதரப்பத்திர சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகளை மீள் பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்கள் இன்று (08) முதல் ஒன்லைன் மூலம் கோரப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.பரீட்சைகள் திணைக்களத்தின்...