- ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய மீண்டும் அதி விசேட வர்த்தமானிநேற்று (17) முதல் அமுலாகும் வகையில், மின்சார விநியோகம், எரிபொருள் விநியோகம் மற்றும் வைத்தியசாலை சேவைகள் உள்ளிட்ட அதனுடன் தொடர்புடைய சேவைகள், அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து மீண்டும் அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.ஜனாதிபதி...