- பாடசாலைகளின் பெறுபேறுகளின் முடிவுகளை ஆய்வு செய்யும் முறை- அதிபர் பதவிகளை சிரேஷ்டத்துவம் அல்லது வேண்டப்பட்டவர் அடிப்படையில் வழங்க வேண்டாம்- சுற்றறிக்கையில் சிக்காமல், தொழிற்சங்கங்களுக்கு அடிபணியாமல் சரியான தீர்மானம் எடுக்கவும்மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் பாழடைந்த கட்டடங்களை புனரமைக்கும் அவசர...