- 3 இராணுவ உறுப்பினர்கள் மற்றும் தேரர் ஒருவர் சிக்கினர்- ஏப்ரல் 10ஆம் திகதி வரை விளக்கமறியல்புதையல் தோண்டும் நோக்கில் நிலத்தை சோதனை செய்து கொண்டிருந்த 3 இராணுவ உறுப்பினர்கள் மற்றும் ஒரு தேரர் உள்ளிட்ட நான்கு சந்தேகநபர்களை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.நேற்று வெள்ளிக்கிழமை (31)...