ஊரடங்கு வேளையில், மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கான தினங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.மாவட்ட ரீதியில், வாரத்தில் இரு நாட்களில் முற்பகல் 8.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை இவ்வாறு மருந்தகங்கள் மற்றும் உணவுப் பொருள் விற்பனை நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, கொவிட்-19...