- மின்சார சட்டத்தை திருத்த இதுவே சிறந்த தருணம்- சம்பள அதிகரிப்பு, உற்பத்திச் செலவுகளை பாவனையாளர்கள் மீது திணிக்க முடியாதுதொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு தொடர்ச்சியான மின்சார விநியோகத்திற்கு இடையூறு ஏற்படுத்துவதை தடுக்கும் வகையில், இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்க...