கடந்த பொசன் போயா தினத்தை முன்னிட்டு அநுராதபுரம் புண்ணிய பூமிக்கு வருகை தந்த பக்தர்களுக்கு பாதுகாப்பு மற்றும் அவர்களுக்குத் தேவையான ஏற்படுத்திக்கொடுக்கும் நோக்கில் மலிபன் பிஸ்கட் நிறுவனம் அதன் 'மலிபன் யஹகுணயே உத்தம பிரணாம' நிகழ்ச்சித் தொடரில் மற்றுமொரு திட்டத்தை அறிமுகப்படுத்தியது.அநுராதபுரத்தின் ஜய...