- தன்சானியா சென்று திரும்பிய மாணிக்க வர்த்தகர்- பிரச்சினை ஏற்படுமென தடுப்பு மருந்தை மறுத்ததாக தகவல்- இன்று முதல் மே 02 வரை டெங்கு ஒழிப்புத் திட்டம்மாணிக்கக்கல் தொடர்பான வர்த்தக நோக்கத்துக்காக தன்சானியாவுக்குச் சென்று திரும்பிய 35 வயது நபர் ஒருவர் மலேரியாவினால் மரணமடைந்துள்ளார்.அதற்கமைய, இலங்கையில்...