- சுமார் 150 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி- தற்கொலை குண்டுத் தாக்குதல் என நம்பப்படுகின்றதுபாகிஸ்தானின் வடமேற்கு நகரமான பெஷாவரில் உள்ள ஒரு பள்ளிவாசலில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இருபதுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் சுமார் 150 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்....