போதை அடிமைகள் உள்ளிட்ட கொரோனா பரவல் தொடர்பில் 31 பிரிவுகள் அடையாளம் காணப்பட்டதுகொரோனா ஒழிப்பில் புலனாப்வுப் பிரிவு செயற்பட்ட விதம் குறித்து, இன்றையதினம் ரூபவாஹினி தொலைக்காட்சியில் இடம்பெற்ற நிகழ்ச்சியில், அரச புலனாய்வு பிரிவின் உதவிப் பணிப்பாளர் பராக்கிரம சில்வா விளக்கமளித்தார்.கடந்த ஓரிரு...