- ரிஷாட் பதியுதீன் ஜனாதிபதியின் கவனத்திற்குஆயுர்வேத வைத்திய நியமனத்தில் யூனானி வைத்தியர்கள் புறக்கணிக்கப்படுவதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பில் அவரது ஊடகப் பிரிவு விடுத்துள்ள...