- விண்ணப்பம் கோருகிறது இந்திய உயர் ஸ்தானிகராலயம்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு க.பொ.த உயர்தரம், இளங்கலைப் பாடநெறிகள் மற்றும் இலங்கையில் உள்ள அரச தொழில்நுட்பக் கல்லூரிகளில் தொழில்பயிற்சி மற்றும் தொழில்நுட்பக் கல்விக்கான புலமைப்பரிசில்களை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.க....