- ஓகஸ்ட் 01 முதல் நியமனம்ஐக்கிய இராச்சியத்தின் உயர் ஸ்தானிகராக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம நியமிக்கப்பட்டுள்ளார்.எதிர்வரும் ஓகஸ்ட் 01ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.68 வயதான அவர், பல்வேறு அமைச்சுப் பதவிகளை வகித்துள்ளதோடு, கடந்த 2007 - 2010...