ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று (07) நடைபெற்றது.எகிப்தின் ஷாம் எல் ஷேக்கில் நடைபெற்று வரும் காலநிலை மாற்றம் தொடர்பான கோப்-27 மாநாட்டின் போது இச்சந்திப்பு நடைபெற்றது.இதன்போது புதிதாக பதவியேற்றுள்ள பிரித்தானிய பிரதமர் ரிஷி...