உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான வழக்கு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நெளபர் மௌலவி உள்ளிட்ட 25 பேரின் பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.குறித்த பிணை கோரிக்கை இன்றையதினம் (05) மேல் நீதிமன்ற நீதிபதிகளான தமித் தோட்டவத்த, அமல் ரணராஜா, நவரத்ன மாரசிங்க ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள்...